அவிசாவளையிலுள்ள பாடசாலைகள், அரச அலுவலங்களுக்கு
நாளை
திங்கள்கிழமை விடுமுறை வழங்குமாறு
ஜனாதிபதி உத்தரவு
கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக, அவிசாவளை தேர்தல் தொகுதிக்குட்பட்ட, அனைத்துப் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலங்கள் நாளைய தினம் மூடப்படும்
இதற்கான உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment