உயிராபத்தைக் குறைக்கவே
வீடுகளை விட்டும் வெளியேறுமாறு அறிவித்தல்

- பதில் பொலிஸ் மா அதிபர்


சாலாவ பிரதேசத்தில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்காகவே அவர்களது வீடுகளை விட்டும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளோம் என பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்தவித உயிர்ச் சேதமும் அறியக்கிடைக்கவில்லை. அருகிலுள்ள
வீடுகளின் யன்னல் கண்ணாடிகள் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்
கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பதில் பொலிஸ்  மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top