மஹிந்திரா -வெரிட்டோ எலக்ட்ரிக் செடான்

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், தனது எலக்ட்ரிக் வாகனமான -வெரிட்டோ எலக்ட்ரிக் செடான், டி2, டி4 மற்றும் டி6 என மொத்தம் 3 வேரியன்டை முதலில் தில்லி சந்தையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இந்த -வெரிட்டோ எலக்ட்ரிக் செடானை ஒரு முறை முழு கொள்ளளவுக்கு சார்ஜ் செய்தால், 100 கிலோமீட்டர் வரை செல்லும் வகையிலான ரேஞ்ச் கொண்டுள்ளது.என அறிவிக்கப்படுகின்றது



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top