தனி பிரதேச சபைக்கான பரிந்துரை (மரிச்சிக்கட்டி, பாலைக்குளி கரடிக்குளி மற்றும் அண்மித்த கிராமங்கள் உட்பட)
Issadeen Rilwan
Marichchikatti
Mannar
02/09/2016
Marichchikatti
Mannar
02/09/2016
Hon. Faiszer Musthapha (MP)
Ministry of Provincial Councils & Local Government
No. 330, Dr. Colvin R. de Silva Mawatha (Union Place),
Colombo – 02.
Sri Lanka.
Telephone +94 11 2305326 , +94 11 2305327, +94 11 2303280
Fax +94 11 2347529
minister@pclg.gov.lk
Sub: தனி பிரதேச சபைக்கான பரிந்துரை (மரிச்சிக்கட்டி, பாலைக்குளி கரடிக்குளி மற்றும் அண்மித்த கிராமங்கள் உட்பட)
16/11/2014 அன்று எங்களுடைய கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் (வனிகம் மற்றும் கைத்தொழில் அமைச்சு, கொழும்பு) அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தை அடிப்பையாக் கொண்டு இதனை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.
மன்னார் முசலி பிரதேச சபைக்குக் கீழ் இயங்கிவரும் மரிச்சிக்கட்டி, பாலைக்குளி மற்றும் கரடிக்குளி ஆகிய மூன்று கிராமங்களும் ஏனைய கிராமங்களுடன் ஒப்பீடும் போது பாரிய பின்னடைந்த கிராமங்களாக அடையாளம் காணக்கிடைக்கிறது.
முக்கோண வடிவிலுள்ள, மன்னார் புத்தள பிரதான வீதியில் அமைந்துள்ள இக்கிராமங்கள் இயற்கை வளங்களை கொண்டமைந்த வெகுவிரையில் கட்டியெழுப்ப முடியுமான பிரதேசமாகும்.
ஆனால் உள்ளூர் அரசியல் செல்வாக்கின்மையும், ஏழைகள் அதிகம் வாழும் கிராமங்கள் என்ற வகையிலும் இந்த கிராமங்களின் வளர்ச்சி வேகம் மந்தகதியில் உள்ளது.
கல்வி, கலாச்சாரம், பண்பாடு, சுகாதரம், அரசியல் மற்றும் உட்கட்டமைப்பு என்று எல்லாத் துறையிலும் இக்கிராமங்களை முன்னேற்ற வேண்டிய அவசிய அவசரத்தேவை ஏற்பட்டிருக்கின்றது.
இக் கிராமங்களை இணைத்து ஒரு பிரதேச சபையாக நிருவகிப்பதன் மூலம் இப்பிரதேசத்தை நவீன முன்மாதிரி கிராமங்களுக்கேற்றார் போல் அபிவிருத்தி செய்யமுடியும்.

இந்த வேண்டுகோளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு பணிவாய் வேண்டிக்கொள்கிறேன்.
இது தொடர்பாக மேலதிகமான விடயங்களை பேசுவதற்கும் போதிய ஆலோசனைகள் மற்றும் தகவல்களை வழங்க தயாராக இருக்கின்றேன் என்பதையும் இத்தால் அறியத்தருகிறேன்.
இது தொடர்பாக மேலதிகமான விடயங்களை பேசுவதற்கும் போதிய ஆலோசனைகள் மற்றும் தகவல்களை வழங்க தயாராக இருக்கின்றேன் என்பதையும் இத்தால் அறியத்தருகிறேன்.
உங்களுடைய ஆக்க பூர்வமான பதிலை எதிர்பார்த்தவண்ணம்.
இப்படிக்கு,
இஸ்ஸதீன் றிழ்வான்
ஆசிரியர் "என் மகன் ஒரு லீடர்"
ஆய்வு மாணவன் University of Wolverhampton, UK
00974 70599004
rila27@gmail.com
இஸ்ஸதீன் றிழ்வான்
ஆசிரியர் "என் மகன் ஒரு லீடர்"
ஆய்வு மாணவன் University of Wolverhampton, UK
00974 70599004
rila27@gmail.com
0 comments:
Post a Comment