பான் கீ மூன் - சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வடக்கு முதல்வர் சீ.வி..விக்னேஸ்வரனை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துக்கலந்துரையாடியுள்ளார்.

யாழ் பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது வடக்குமுதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் .குருகுலராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள் என அறிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top