முஸ்லிம் இளைஞர்கள் சமூக ஆய்வு அமையத்தினால்

சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்தப் பூங்கா அருகாமையில்
சிரமதானமும் மர நடுகையும்

முஸ்லிம் இளைஞர்கள் சமூக ஆய்வு அமையத்தின் (MYSRO) ஆலோசகரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அமைச்சின் தொடர்பாடல் அதிகாரியும், அதன் தலைவர் .எம்.ஜெமீலின் செயலாளருமா .எல்.முக்தார்(ஜஹான்) னின் நெறிப்படுத்தலுக்கு அமைவாக, அவ்வமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தாரின் தலைமையில் சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்தப் பூங்கா அருகாமையில் பொதுமக்கள் தமது மாலைப் பொழுதினை கழிப்பதற்கு தகுதியற்ற நிலையில் மிகவும் அசௌகரியம் மிக்கதாக  மிக நீண்ட காலமாக கவனிப்பார் அற்று கிடந்த இவ்விடத்தை சிரமதானமும் அத்துடன் மர நடுகையும் செய்து வைக்கப்பட்டது
ந்நடவடிக்கையில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமா .எம்.ஜெமீல், கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர்  .எல்.எம்.சலீம் மற்றும் விசேட அதிதியாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அமைச்சின் தொடர்பாடல் அதிகாரி .எல்.முக்தார்(ஜஹான்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வேலைத்திட்டத்தை  ஆரம்பித்து வைத்து உரையாற்றிய .எம்.ஜெமீல்,
மிஸ்ரோ அமைப்பானது இப் பிரதேசத்தில் பாரிய சேவைகளை செய்து மறுமலர்ச்சி செய்கின்ற அத்துடன் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் படையணியாக செயற்படுவது பாராட்டத்தக்க விடயமாகும் நானும் உங்களை போன்று சிருவயதிலே எமது சமுகத்துக்காய் சமுக சேவையில் களம் இறங்கினேன் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது எமக்கு அல்லாஹ் நாம் நினைத்துபார்க்காத அளவுக்கு சமுகத்திலே  உயர்த்துவான் எனக்கு அரசியலில் களம் ங்க ஆசை இருக்கவில்லை ஆனால் உண்மையான சமுக பற்று என்னிடம் இருந்தது அந்த ர்வை என்னிடம் னர்ந்த மக்கள் என்னை அரசியல்வாதியாக தெரிவுசெய்தார்கள்

நிங்கள்ழும் இந்த சமுகத்தை உயர்த்த தியாகம்  செய்கின்றிர்கள் உங்களை அல்லாஹ் கைவிடமாட்டான் நிச்சயம் இந்த மிஸ்ரோ அமைப்பை இந்த சமுகத்தில் பாரிய அமைப்பாக மாற்ற நானும், உங்களது ஆலோசகரும் எனது செயலாளருமான ஜாஹானும்  தாயாராக உள்ளோம். ந்நிகழ்வில் ACMCயின் சாய்ந்தமருது மத்திய குழுவின் பிரதித் தலைவர் எஸ்.டி. கபீர், ரஹீம் ஆசிரியர் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top