சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்

லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தை தோண்ட உத்தரவு



படுகொலைச் செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தை தோண்டியெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், அன்னாருடைய சடலம் இம் மாதம் 27ஆம் திகதியன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top