அரச நிர்வனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு
ஏற்படும் வன்முறைகளில் இருந்து அவர்களை
விடுவிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும்

சந்திராணி பண்டாரவின்  யோசனைகளுக்குஅமைச்சரவை அங்கீகாரம்

அரச நிர்வனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளில் இருந்து விடுவிப்பதையும் அவர்களை பலப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு செயற்படுகின்ற சிரேஷ்ட அதிகாரிகளின் தலைமையிலான குழுவொன்றை அனைத்து அமைச்சுக்களிலும் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை   வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top