
தகவல் அறியும் உரிமைச் சட்டம் திகாமடுல்ல மாவட்டத்தில் வாக்களித்த மக்களின் விருப்பம் அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் போன்றவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே தகவல் அறியும் உரிமைச் சட்டம். இது இலங்கையில்…