சவூதியில் பணிபுரியும் பணியாளர்களின் கடவுச்சீட்டை
பணியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும்
தவறும் பட்சத்தில் தண்டப் பணம் செலுத்த வேண்டும்
சவூதியில் பணிபுரியும்
பணியாளர்களின் கடவுச்சீட்டை (பாஸ்போட்) பணியாளர்களிடமே ஒப்படைக்க
வேண்டும் அவ்வாறு
ஒப்படைக்காத கொம்பனி மன்றும் கபீல் எனப்படும்
பொறுப்புதாரர்கள் 2000 றியால் தண்டப்
பணம் செலுத்த
வேண்டும் என சவூதி அரேபியாவின் தொழிலாளர்
மற்றும் சமூக
அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பணியாளர்களின்
பாஸ்போட்டை வைத்திருக்கும் கொம்பனி அல்லது கபீல்
உடனடியாக அவற்றை
தொழிலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் தவறும் பட்சத்தில்
தண்டப் பணம்
இரட்டிப்பாக செலுத்த நேரிடும் எனவும் தொழிலாளர்
மற்றும் சமூக
அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களின்
சம்மதத்தோடு அவர்கள் எழுத்து மூலம் அனுமதியளித்தால்
மாத்திரம் கபீலுக்கோ
அல்லது கொம்பனிக்கோ
பாஸ்போட்டை வைத்திருக்க முடியும் எனவும் தொழிலாளர்
மற்றும் சமூக
அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
செய்தி
மூலம்
- Saudigazette
தமிழில்
- மக்கள் நண்பன் அன்சார் - சம்மாந்துறை.
SR2,000
fine for holding on to workers’ passports
RIYADH — The Ministry of Labor and Social
Development has announced that it will penalize employers who hold back the
passports of workers without their written consent, Makkah newspaper reported.
Ministry of Labor and Social Development Khalid
Abalkhail said the employer will be fined SR2,000 for every worker whose
passport he is withholding.
“The employer then has a month to rectify his
status. The fine will double if the employer did not rectify the status in
time,” said Abalkhail.
0 comments:
Post a Comment