ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இழந்தார் உசேன் போல்ட்!
2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஒரே அணியை சேர்ந்த நான்கு
வீரர்கள் பங்கேற்கும் 4x100 மீட்டர் தொடர்
ஓட்டத்தில் தங்கம் வென்றார் உசேன் போல்ட்..
ஆனால், இவருடன் பங்கேற்ற சக நாட்டு
வீரர் நெஸ்டா கார்டர் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது, கார்டருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியாகியுள்ளதால், உசேன் போல்ட்
தனது தங்கப் பதக்கத்தை இழந்தார்.
இதுவரை உசேன்
போல்ட் 9 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதில், ஒரு பதக்கத்தைதான் இப்போது திருப்பி அளிக்கிறார் போல்ட்.
From left, Powell, Carter,
Bolt and Frater celebrate in Beijing
|
0 comments:
Post a Comment