பொறுத்து இருந்து பார்ப்போம் :

டிரம்ப் குறித்து கருத்து தெரிவிக்க

போப் பிரான்சிஸ் மறுப்பு

அமெரிக்க னாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் பொறுத்து இருந்து பார்ப்போம் என்றும் போப் பிரான்சிஸ் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “டிரம்ப் குறித்து எந்த கருத்தினையும் கூற விரும்பவில்லை. அவர் எப்படி செயல்படுகிறார், தனது கொள்கைகளை எப்படி நடைமுறைப்படுத்துகிறார் என்பதை முதலில் பார்க்கலாம்.

நெறிமுறை விழுமியங்களின் வழிகாட்டுதல்களின் படி செயல்பட வேண்டும். ஏழைகள் மற்றும் நாடு கடத்தப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்என்றும் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top