மனிங் சந்தையினை புறக்கோட்டையிலிருந்து

பெலியகொடையில் மீள அமைவிடப்படுத்தல்

குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்



மனிங் சந்தையினை புறக்கோட்டையிலிருந்து பெலியகொடையில் மீள அமைவிடப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. அதனடிப்படையில் குறித்த திட்டத்தின் முளைக்குற்றியிடல் அத்திவாரத்திற்கான நிர்மாணத்திற்கான (Contrition of pita Foundation) ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு பாரிய நகரம் மற்றம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top