அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை

சுட்டுத்தள்ளிய ஆசிரியை

High school art teacher who 'assassinated' Donald Trump with a water pistol while screaming 'Die!' is suspended
·          Payal Modi teaches art at W. H. Adamson High School in Dallas, Texas
·         An eight-second video surfaced on her own Instagram account on inauguration
·         It showed her shooting a colorful watergun at an image of Donald Trump, which was being projected onto a whiteboard
·         It is unclear whether students were in the classroom at the time
·         Dallas Independent School District said she was placed on administrative leave


அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஆசிரியை ஒருவர் போலி துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் நகரத்தின் டல்லாஸ் பகுதியில் உள்ள பாடசாலையில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
அப்போது அப்பாடசாலையினை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தான் வைத்திருந்த தண்ணீர் துப்பாக்கியைக் கொண்டு தொடர்ந்து குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பான திரையை நோக்கி சுட்டுள்ளார். இதை அவர் தன்னுடைய இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவத்தொடங்கியது. இதை பார்வையிட்ட பாடசாலை நிர்வாகம், சொந்த விருப்பு, வெறுப்புகளை பாடசாலை பணியில் காட்டியமைக்காக குறித்த ஆசிரியை இடை நீக்கம் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய இன்ஸ்டகிராமில் அந்த வீடியோவை நீக்கம் செய்துள்ளார். ஏனினும் குறித்த வீடியோ தற்போதும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top