மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸ

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸ இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
இலங்கையில் 1973 ஆம் ஆண்டுக்கான அழகுராணிப் போட்டியில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றார்.
இதன் பின்னர் எதென்சில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும், 1973 ஆம் ஆண்டில் லண்டனில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும் பங்குக்கொண்டார்.
இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் தனது தாய்க்கு அவர்களின் புதல்வர்களான நாமல், யோசித, ரோஹித ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

A very Happy Birthday to my Amma. Thank you for being our family’s force of strength, love and stability. I love you.

-          Namal Rajapaksa






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top