முல்லைத்தீவு கடற்ரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட
69வது சுதந்திர தின நிகழ்வில்
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு கடற்ரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (4) கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பொலிஸ், இராணுவம், கடற்படை, வான் படைகளும் அவற்றின் உயர் அதிகாரிகளும் முல்லைத்தீவு மாவட்ட உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment