ஒர் உடல் இரு தலை..அதிசயக் குழந்தை!

Baby born with two heads described as ‘wonderful gift from God’ tragically dies just hours after being born


இந்தியாவில் இரண்டு தலைகளுடன்   குழந்தை ஒன்று பிறந்து சிறிது நேரத்தில் இறந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

 ஹரியானாவின், யமுனா நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நஸ்ரின் என்ற பெண்ணுக்கு இரட்டை தலையுடன் அதிசய குழந்தை இவ்வாறு பிறந்துள்ளது.

பிறந்த சில மணிநேரங்களிலே அக்குழந்தை இறந்துள்ளது.( Nasreen, 30, and Naseem Mohammad, 34) நஸ்ரின்- நசிம் மொகமத் தம்பதிக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இரண்டு தலைகளுடன் குழந்தை பிறப்பது அதிசயம் என்றும் இது கடவுள் கொடுத்த வரம் எனவும் கூறியுள்ளனர்.

இது போன்ற ஒட்டுப் பிறவிகள் 100,000 கருவுக்கு ஒருமுறை நிகழும் என்று தெரிவித்துள்ளனர்.


ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது, கருவில் உள்ள முட்டை முழுமை அடையாத போது இரட்டையர்கள் போன்ற சம்பவம் நிகழும் என தெரிவித்துள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top