விமல் வீரவன்சவுக்கு விளக்கமறியல் 

மார்ச் 6ஆம் திகதிவரை நீடிப்பு



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் விளக்கமறியல் மார்ச் மாதம் 6ஆம் திகதிவரையிலும், கோட்டை நீதிமன்றத்தினால் இன்று 20 ஆம் திகதி நீடிக்கப்பட்டது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top