க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாமல்
உயர் பதவியில் ஒரு அதிகாரி
க.பொ.த சாதாரண தரப்
பரீட்சையில் சித்தியடையாமல் மனிதவள முகாமையாளராக பணியாற்றி
வரும் ஒருவர்
தொடர்பில் தகவல்
வெளியாகியுள்ளது.
தேயிலை
சிறு பற்று
அபிவிருத்தி அதிகாரசபையில் மனிதவள முகாமையாளராக பணியாற்றி
வருபவரே இவ்வாறு
க.பொ.த சாதாரண
தரப் பரீட்சையில்
சித்தியடையாமல் பணியாற்றி வருகின்றார் என கொழும்பு
ஊடகம் ஒன்று
சுட்டிக்காட்டியுள்ளது.
சாதாரண
தரப்பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களம் மற்றும்
கணிதம் உள்ளிட்ட
ஆறு பாடங்களில்
சித்தியடைந்திருந்தால் தான் முறையான
சித்தியென கருத
முடியும்.
அந்த
வகையில் குறித்த
மனிதவள முகாமையாளர்
இரண்டு “சி”(C)
சித்திகளையும், ஐந்து “எஸ்”(S) சித்திகளையும் கணித்தில்
"F" பெற்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment