காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை- 27ஆண்டுகள்
இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 27 வருடங்களுக்கு முன்னர் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் இன்று நினைவு கூறப்பட்டுள்ளது.
1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருந்தார்கள்.
0 comments:
Post a Comment