கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சர்வதேச தரத்திலான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட நவீனமயமான முன்னணி பெரு நகரப் பிரதேசமாக அதாவது கல்முனை, சம்மாந்துறை நகரங்கள்துபாய், பஹ்ரைன் நகரங்களை ஒத்த வடிவமைப்பில்அபிவிருத்தி செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்த செய்தியை அடுத்து முகநூலில் வெளியான பதிவுகளின் தொகுப்புக்களில் சிலவற்றை இங்கு பதிவேற்றியுள்ளோம்.
0 comments:
Post a Comment