அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை
அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார்
அம்பகமுவ
– கல்பொதியாய பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை
அமைச்சர் றிசாத்
பதியுதீன் நேற்று (2017.08.13) 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்து
வைத்தார்.
இந்த
ஆடைத்தொழிற்சாலைக்கென, கைத்தொழில் மற்றும்
வர்த்தக அமைச்சின்
12 லட்சம் ரூபா
நிதி ஒதுக்கீட்டில்
25 தையல் இயந்திரங்கள்
வழங்கப்பட்டுள்ளன.
இந்த
ஆடைத் தொழிற்சாலை
திறப்பு விழா
நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கே.கே.பியதாஸ, அமைச்சின்
முக்கியஸதர்கள் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர்
உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment