பெப்ரவரி 5ஆம் திகதி திங்கள்கிழமை
விஷேட வங்கி விடுமுறை
எதிர்வரும் (பெப்ரவரி) 5 ஆம் திகதி திங்கள்கிழமை வங்கிகளுக்கு விஷேட விடுமுறை தினமாகும்.
தேசிய சுதந்திர தினம் விடுமுறை தினங்களில் ஒன்றான 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருவதன் காரணமாக இத்தினத்திற்கு அடுத்த தினமான 5 ஆம் திகதி திங்கள்கிழமை வங்கிகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கள்கிழமை அரச அலுவலகங்கள் வழமை போன்று செயல்படும்.
0 comments:
Post a Comment