பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின்
குழந்தைக்காக ஜனாஸா தொழுகை
பாகிஸ்தான்
கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில
தினங்களுக்கு முன்னர் அமெரிக்க மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த
குழந்தைக்கான ஜனாஸாத் தொழுகை ஆசிப் அலியின் பங்கு பற்றலுடனும் கண்ணீருக்கும்
மத்தியில் இடம்பெற்றது.
இறைவா!..அந்த
குழந்தையை பொருந்தி கொண்டு குடும்பத்தாரின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை
வழங்கிடுவாயாக!.ஆமீன்
0 comments:
Post a Comment