பாடநூல் களஞ்சியத் தொகுதி
பெயர் பலகையில்
இப்படியும் ஒரு திணைக்களம்
கலளி வெவியீட்டுத் திணைககளம
பாடப் புத்தகங்கள் அச்சடித்து விநியோகிக்கும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பாடநூல்
களஞ்சியத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பாடநூல் களஞ்சியத் தொகுதி கலளி வெவியீட்டுத் திணைககளம
என்று
தமிழ் எழுத்துக்கள் பிழையாக எழுதப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சடித்து விநியோகிக்கும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பெயர் பலகையில் இவ்வாறு
தமிழ் எழுத்துக்கள் பிழையாக எழுதப்பட்டுள்ளது குறித்து தமிழ் மொழி பேசும் மக்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
கலளி வெவியீட்டுத் திணைககளம


0 comments:
Post a Comment