முன்னாள் மத்திய அமைச்சர்
சுஷ்மா சுவராஜ் உடல்
அவரது இல்லத்தில் 
 அஞ்சலிக்காக

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மாரடைப்பு காரணமாக நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top