மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றம்
செல்வதில் சட்டச் சிக்கல்
2011ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட
தேசியப் பட்டியலில்
அவரின் பெயர்
குறிப்பிடப்படவில்லையாம்
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில்
சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக 2011ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலில்
மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் குறிப்பிடப்படாததே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் உரிமை பெற்று
அதிக எண்ணிக்கையான ஆசனங்களைக் காட்டி அவர் புதிய பிரதமர் ரணிலை எதிர்த்து பிரதமராகப் போட்டியிடுவதற்கோ அல்லது எதிர்கட்சி தலைவர்
என்ற அந்தஸ்தை பெறுவற்கோ சட்டச்சிக்கல் உருவாகுவதற்கு காரணமாகும்.
0 comments:
Post a Comment