புதிய அரசின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள்,
பிரதி அமைச்சர்கள்  பற்றிய   விவரங்கள்






All Ministers, State Ministers and Deputy Ministers.

1• Ranil Wickremesinghe - Minister of Policy development and economic development
2• Joseph Michale Perera - Minister of Internal Affairs
3• Gamini jayawickrama perera - Minister of food security
4• John Amarathunga - Public Relations and Christian Affairs
5• Mangala Samaraweera - Minister of Foreign Affairs
6• Karu Jayasuriya - Buddhist affairs minister
7• Lakshman Kiriella - Minister of Plantation Industries
8•Ravi Karunanayake - Finance Minister
9• Rauff Hakeem- urban development and water supply
10• Patali Champika Ranawaka: Minister of Power and Energy
11• Rajitha Senaratne Minister of Health
12• Duminda Dissanayake Minister of Irrigation
13• Kabeer hashim min. Of highways investment promotions
14• MKDS Gunawardena Minister of Land
15• Sajith Premadasa Minister of Housing & Samurdhi
16• Wijedasa Rajapaksha - Minister of Justice
17• Gayantha Karunathilaka - Minister of Media
18• Navin Dissanayake - Minister of Tourism
19• Arjuna Ranatunga - Minister of Ports
20• Rishard Bathiudeen - industry and commerce minister
21• P Digambaram's - Minister of Plantation Infrastructure Facilities
22• D.M. Swaminadan - Minister of Resettlement, Reconstruction & Hindu Religious Affairs
23• Akila Viraj Kariyawasam Minister of Education
24•Thalatha Atukorale - Minister of foreign employment
25• Ranjith Madumabandara - Minister of Internal Transport
26• P. Harrison - Minister of Social Services
27• Chandrani Bandara - Minister of Women's affairs

----------------------------------------------------------------------------

1• Nandimithra Ekanayake - State Minister of Culture and Arts
2• S. Radhakrishnan - State Minister of Education.
3• Faizer Mustapha - State Minister of Aviation
4• Palitha Range Bandara - state minister of power and energy
5• Dilip Vedarachchi - state minister of fisheries.
6• Rosy Senanayake - State Minister of Childrens Affairs
7• Prof. Rajiva Wijesinghe - State Minister of Higher Education
8• Ruwan Wijewardena - state minister of defense
9• Niroshan Perera - state Minister of Youth Affairs
10• K. Velayudam state ministry of Plantation Industries
-----------------------------------------------------------------------

1• Champika Premadasa - deputy minister of industries and commerce
2• Harsha de Silva - Deputy Minister of Policy Development and Economic development
3• Eran Wickremaratne Deputy Minister of Highways and Investment Promotion
4• Sujeewa Senasinghe - Deputy Minister of Justice
5• Wasnatha Senanayake - Deputy Minister of Tourism
6• Vijayakala Maheshvaran - Deputy Minister of Women's affairs
7• Ajith Perera - Deputy Minister of Foreign Affairs
8• Anoma Gamage - Deputy Minister of Irrigation

புதிய அரசின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து  பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  

அதன்படி அமைச்சரவை விவரங்கள்

ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
ஜோன் அமரதுங்க- கிறிஸ்தவ விவகார அமைச்சர்
மங்கள சமரவீர- வெளிவிவகார  அமைச்சர்
கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர்
ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்
காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர்
லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில்கள் அமைச்சர்
ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர்
றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர்
சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர்
ராஜித சேனாரத்ன- சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்
துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர்
கபீர் ஹாசிம்- நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
எம்.கே.டி.எஸ். குணவர்தன- காணி அமைச்சர்
சஜித் பிரேமதாச- வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்
விஜேதாச ராஜபக்க்ஷ- நீதியமைச்சர்
ஜயந்த கருணாதிலக- ஊடகத்துறை அமைச்சர்
அர்ஜூன ரணதுங்க- துறைமுக அமைச்சர்
ரிஷாத் பதியுதீன்- கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்
அகிலவிராஜ் காரியவசம்- கல்வியமைச்சர்
டி.எம்.சுவாமிநாதன்- மீள்குடியேற்ற இந்து மதவிவகார அமைச்சர்
ரஞ்சித் மத்துமபண்டார- போக்குவரத்து அமைச்சர்
தலதா அத்துகோரள- வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
சந்திராணி பண்டார- பெண்கள் விவகார அமைச்சர்
பி.திகாம்பரம்- தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்
நவீன் திஸாநாயக்க- சுற்றுலாத்துறை அமைச்சர்
பி.ஹரிசன்- சமூகசேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர்

-
ராஜாங்க அமைச்சர்கள் 

 நந்தமித்ர ஏக்கநாயக்க- கலைக்கலாசார ராஜாங்க அமைச்சர் 
 பைசர் முஸ்தபா- விமானபோக்குவரத்து ராஜாங்க அமைச்சர்  
பாலித ரங்கே பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர்  
துலிப்வெதே ஆராச்சி- மீன்பிடி ராஜாங்க அமைச்சர்  
ரோசி சேனாநாயக்க- சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர்  
ரஜீவ் விஜேசிங்க- உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் 
ருவன் விஜேவர்த்தன- பாதுகாப்பு   ராஜாங்க  அமைச்சர்
நிரோசன் பெரேரா- இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர்
கே.வேலாயுதம்- பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர்
வீ. இராதாகிருஸ்ணன்- கல்வி ராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்
  
சம்பிகா பிரேமதாச- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர்  
ஹர்ஷ டீ சில்வா- நிதி விவகாரங்கள் மற்றும் கொள்கை செயல்படுத்தல் பிரதி அமைச்சர்   
ஹெரான் விக்ரமரத்ன- நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர்

சுஜீவ சேனாசிங்க-  பிரதி நீதி அமைச்சர்   
வசந்த சேனாநாயக்க- சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்  
விஜேகலா மகேஷ்வரன்- பெண்கள் விவகார பிரதி அமைச்சர்  
அஜித் பி.பெரேரா- வெளிவிவகார பிரதி அமைச்சர்  
அனோமா கமகே- நீர்ப்பாசன பிரதி அமைச்சர்


1 - අග්රාමාත් රනිල් වික්රමසිංහ - ප්රතිපත්ති සම්පාදක හා ආර්ථික සංවර්ධන
2 - ජෝන් අමරතුංග - මහජන සාමය හා ආපදා කළමනාකරණ ඇමති
3 - ජොසප් මයිකල් පෙරේරා - ස්වදේශ කටයුතු ඇමති
4 - ගාමිණි ජයවික්රම පෙරේරා - ආහාර සුරක්ෂිතාවය පිළිබඳ ඇමති
5 - මංගල සමරවීර - විදේශ කටයුතු ඇමති
6 - කරු ජයසූරිය - බුද්ධ ශාසන ඇමති
7 - ලක්ෂ්මන් කිරිඇල්ල - වැවිලි කර්මාන්ත ඇමති
8 - රවී කරුණානායක - මුදල් ඇමති
9 - රවුෆ් හකීම් - නාගරික සංවර්ධන, ජලසම්පාදන හා ජලාපවාහන
10 - පාඨලි චම්පික රණවක - විදුලිබල හා බලශක්ති
11 - රාජිත සේනාරත්න - සෞඛ් හා දේශීය වෛද්
12 - දුමින්ද දිසානායක - වාරිමාර්ග අමාත්
13 - කබීර් හෂීම් - මහමාර්ග හා ආයෝජන ප්රවර්ධන
14 - එම්.කේ.ඩී.එස් ගුණවර්ධන - ඉඩම් ඇමති
15 - සජිත් ප්රේමදාස - නිවාස හා සමෘද්ධි අමාත්
16 – විජයදාස රාජපක්ෂ - අධිකරණ ඇමති
17 – ගයන්ත කරුණාතිලක - ජනමාධ් ඇමති
18 – නවීන් දිසානායක - සංචාරක ඇමති
19 – අර්ජුන රණතුංග - වරාය නා නාවුක ඇමති
20 – රිෂාඩ් බදියුදීන් - කර්මාන්ත හා වාණිජ ඇමති
21 – පලනි දිගම්බරම් - වතු යටිතල පහසුකම් ඇමති
22 – ඩී.එම් ස්වාමිනාදන් - නැවත පදිංචි කිරීම්, හිංදු කටයුතු ඇමති
23 – අකිල විරාජ් කාරියවසම් - අධ්යාපන ඇමති
24 - තලතා අතුකෝරාල - විදේශ රැකියා ඇමතිනි
25 - රංජිත් මද්දුම බණ්ඩාර - අභ්යන්තර ප්රවාහන ඇමති
26 - පී. හැරිසන් - සමාජ සේවා හා සුබසාධන ඇමති
27 - චන්ද්රානි බණ්ඩාර - කාන්තා කටයුතු ඇමතිනි

රාජ් ඇමති ධූර ගණන 10කි

01 - නන්දිමිත් ඒකානයක - සංස්කෘතික හා කලා කටයුතු රාජ් ඇමති
02 - වී. රාධක්රිෂ්ණන් - අධ්යාපන කටයුතු රාජ් ඇමති
03 - ෆයිසර් මුස්තාෆා - සිවිල් ගුවන් සේවා රාජ් ඇමති
04 - පාලිත රංගේ බණ්ඩාර - විදුලිබල හා බලශක්ති රාජ් ඇමති
05 - දිලීප් වෙදආරච්චි - ධීවර හා ජලජ සම්පත් රාජ් ඇමති
06 - රෝසි සේනානායක - ළමා කටයුතු රාජ් ඇමතිනි
07 - රජිව විජේසිංහ - උසස් අධ්යාපන රාජ් ඇමති
08 - රුවන් විජයවර්ධන - ආරක්ෂක රාජ් ඇමති
09 - කේ. වේලායුධන් - පේෂ කර්මාන්ත රාජ් ඇමති
10 - නිරෝෂන් පෙරේරා - තරුණ කටයුතු රාජ් ඇමති

නියෝජ් ඇමතිවරුන් ගණන 08කි.

01 - චම්පිකා ප්රේමදාස - කර්මාන්ත වාණිජ කටයුතු නියෝජ් ඇමති
02 - හර්ෂ සිල්වා - ප්රතිපත්ති හා ආර්ථික කටයුතු නියෝජ් ඇමති
03 - එරාන් වික්රමරත්න - මහා මාර්ග හා ආයෝජන ප්රවර්ධන නියෝජ් ඇමති
04 - සුජීව සේනසිංහ - අධිකරණ නියෝජ් ඇමති
05 - වසන්ත සේනානායක - සංචාරක නියෝජ් ඇමති
06 - විජයකලා මහේෂ්වරන් - කාන්තා කටයුතු නියෝජ් ඇමති
07 - අජිත් පී පෙරේරා - විදේශ කටයුතු නියෝජ් ඇමති
08 - අනෝමා ගමගේ - වාරිමාර්ග නියෝජ් ඇමතිනි




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top