14ஆம் திகதி
விசேட விடுமுறை
பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் 14 ஆம் திகதி புதன் கிழமை அரச வங்கி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
14
ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவ ஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம்
விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு
அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment