ஜனாதிபதியின் ஜனகமுவ நிகழ்ச்சிக்கு தடை



அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடவிருந்த ஜனாதிபதி ஜனகமுவ நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   தேர்தல் ஆணையாளரின் ஆலோசனைக்கமைய கடுவல நீதிமன்ற நீதிபதி இந்த தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஜனவரி எட்டாம் திகதிக்கு முன்னர் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பகூடாது என தடையுத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top