ஊவா மாகாண முதலமைச்சராக
ஹரீன் பெர்னாண்டோ
நியமனம்
ஊவா
மாகாண முதலமைசராக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஆளுநர் நந்த
மெதியூ முன்னாள் இன்று நண்பகல் பதவியேற்றார்
அந்த
மாகாண சபையில்,
ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்பு
பெரும்பான்மைய இழந்ததையடுத்தே, பெரும்பான்மையை
நிரூபித்த, ஐக்கிய தேசியக்கட்சிக்கு முதலமைச்சர் பதவி
வழங்கப்பட்டுள்ளது. அவர் ஊவா
மாகாண ஆளுநர்
நந்தா மெத்தியூ
முன்னிலையிலே ஊவா மாகாண முதலமைச்சராக சத்தியப்பிரமாணம்
செய்துகொண்டார்.
ஊவா மாகாண சபையின் பெரும்பான்மை அதிகாரம் ஹரீன் பெர்னாண்டோ தலைமையிலான எதிர்க்கட்சி வசமுள்ளதாக மாகாண ஆளுநர் நந்த மெதியூ தெரிவித்தார். மாகாண சபையில் 17 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கிருப்பதாக ஹரீன் பெர்னாண்டோ தமக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள உறுப்பினர்களிடம் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் உரையாடி, ஹரீன் பெர்னாண்டோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் குறித்து உறுதிசெய்துகொண்டதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் ஐவரின் ஆதரவு ஹரீன் பெர்னாண்டோவுக்கு கிடைத்துள்ளது.

0 comments:
Post a Comment