புத்தகம்
படிக்க விரும்பும் பச்சிளம் குழந்தை
வேகமாகப் பரவும் விடியோ
நல்ல புத்தகங்கள் நல்ல அனுபவங்களை நமக்கு தரும் என்பதை புத்தக விரும்பிகள் அனைவருமே ஒத்துக்கொள்வார்கள், உணர்வோடு கலந்து ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது நமக்கு திருப்தி கிடைக்கிறது.
புத்தகத்தை படித்து முடித்ததும் வாழ்க்கையில் கடிமான ஒன்றை நாம் பெற்றுவிட்ட உணர்வை கூட அது ஏற்படுத்தும். ஆனால் புத்தகம் படிப்பதே கடினமான ஒன்றாக நம்மில் பலருக்கு பொதுவாக இன்றைய தலைமுறையினர் இடையே படிக்கும் பழக்கம் குறைந்து விட்டதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.
இந்நிலையில் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவும் இந்த விடியோவை பாருங்கள் அது நம்மை ஆச்சரியப்படுத்தும். அதாவது ஒரு குழந்தை புத்தகத்தை எடுத்து படிக்கச்சொல்லி கேட்கிறது. புத்தகத்தை மூடினால் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது.
இந்த விடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதை 1.1. மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
https://youtu.be/AIEeakeXvMM
0 comments:
Post a Comment