விசேட தேவையுடைய சிறுவர்களை
வலுவூட்டும் நிகழ்வில் ஜனாதிபதி

ஊனமுற்றோரை வலுவூட்டும் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "அனைவருக்கும் விளையாட்டு" நிகழ்ச்சித்திட்டம் நேற்று 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து ஆரம்பமானது.

இங்கு விசேட தேவையுடைய சிறுவர்களை சந்தித்த ஜனாதிபதி அவர்கள் சிறுவர்களது செயல்திறன்களை மதிப்பீடு செய்ததுடன். மேலும் அச் சிறுவர்கள் பதிலளிப்பதை அவதானித்த ஜனாதிபதி அவர்கள் மிகவும் தன்னுணர்வு கொண்டார்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top