சாய்ந்தமருது, மாளிகைக்காடு
பைதுஸ் ஸகாத்தின் புதிய நிருவாகிகள்
சாய்ந்தமருது மாளிகைக்காடு பைதுஸ் ஸகாத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் 2016/2017 ஆம் ஆண்டுக்கான நிருவாக தெரிவும் நேற்று 4 ஆம் திகதி (2016-06-04 ) சனிக்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் அல் ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் வை.எம்.ஹனிபா கலந்துகொண்டார்..
2016/2017
ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு,
தலைவர்::- அல் ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் (கபுரி)
செயலாளர்:-: யூ.எல்.எம்.ஜௌபர்
பிரதித்தலைவர் :-: மௌலவி ஐ.எல்.எம்.றஹ்பி (ஹிழுரி)
உப தலைவர்:-: அல் ஹாஜ் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா
(ரஷாதி)
பணிப்பாளர்::- ஏ.சி.சமால்தீன்
உதவி பணிப்பாளர்::- யூ.எல்.எம்.ஹனிபா
உப செயலாளர்:-: யூ.கே.காலித்தீன்
பொருளாளர்::- எம்.ஐ.நிபாயிஸ்
உப பொருளாளர்:-: அல் ஹாஜ் ஏ.மஹ்ருப்
நிருவாக குழு உறுப்பினர்கள்
எம்.வை.எம்.ஜௌபர்
எம்.வை.அமீர்
எம்.ஐ.இஸ்மாயில்
சாக்கீர் ஹுசைன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டார்கள்
இவர்களுடன் மஹல்லாக்கள் சார்பில் 38 பேரும், மரைக்காயர்கள் சார்பில் 5 பேரும், உலமாக்கள் சார்பில் 5 பேரும் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் 5 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
0 comments:
Post a Comment