“போதையற்றதேசம்“
ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்வு
மூன்று
வெவ்வேறு நிகழ்வுகளுக்காக
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய
தினம் விஜயம் செய்த ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல்
10.45 மணியளவில் யாழ் முற்றவெளியில் நடைபெற்ற 'போதையற்ற
தேசம்' என்ற
நிகழ்வில் பங்கேற்றார்.
நிகழ்வில் மீளும் போதை புகையிலை மதுபாவனையை முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்று சிறந்து போதையில் இருந்து விடுதலையக்குவோம் என நம்மை முழு பலத்துடன் செயற்படுத்துவோம் என வந்து இருந்த அனைவரும் உறுதி மொழி எடுத்துகொன்டனர்.
இதனை தொடர்ந்து வாழ்க்கை அழகானது போதையை ஒழித்தால் என்ற பாடலுக்கு பாடசாலை மாணவிகள் நடனம் ஆடினர்.
பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு உரையாற்றினார். தொடர்ந்து ராமநாதன் நுண்கலை மாணவர்களி்ன் நடன நிகழ்வு இடம்பெற்றது.
பின்னர் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு சின்னம் சூட்டப்பட்டது.மேலும் போதை ஒழிப்புக்காக பாடுபட்ட பொலிஸாருக்கும், கடற்படையினருக்கும், மதுவரிதிணைக்களத்தினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர் தேசியகீத ஒலியுடன் நிகழ்வு நிறைவடைந்தது
0 comments:
Post a Comment