லசந்த விக்கிரமதுங்கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள

பொரளை, கனத்தையில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில்

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பொரளை, கனத்தையில் பொலிஸார் தற்போது பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுதப்பட்டுள்ளனர்
லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தை தோண்டியெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், அன்னாருடைய சடலம் இம் மாதம் 27ஆம் திகதியன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top