கவர்ச்சிகரமான
முறையில் வடிவமைக்கபட்ட
புதிய ரக முச்சக்கரவண்டிகள்
விற்பனையில்
கொழும்பு
- வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல மோட்டார் வாகன
இறக்குமதி நிறுவனம்
ஒன்று நேற்றைய
தினம் புதிய
ரக முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்துள்ளது.
கவர்ச்சி
கரமான முறையில்
வடிவமைக்கபட்ட முச்சக்கரவண்டி சொகுசு பயணத்திற்கு ஏற்ற
வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
புது
விதமான முறையிலும்
பயணத்துக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கபட்ட இந்த
வண்டிகளை கொள்வனவு
செய்வதில் மக்கள்
ஆர்வம் காட்டுவார்கள்
என இறக்குமதி
உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment