யாழ் திறந்த
விளையாட்டரங்கில்
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம்
போதைப்பொருளில்
இருந்து விடுதலைபெற்ற
தேசம் என்ற
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின்
எட்டாவது கட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்தை
மையப்படுத்தியதாக இன்று 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்களின் தலைமையில்
யாழ் திறந்த
விளையாட்டரங்கில் நடைபெற்றது.
0 comments:
Post a Comment