மாவடிப்பள்ளி பொது நூலக விடயம்
நடந்தது என்ன?
கடந்த இரு வருடத்திற்கு முதல் தியத்த கிரில்ல திட்டத்தின் மாவடிப்பள்ளியில் பொது நூலக கட்டிடம் கட்டப்பட்டது அந்த கட்டிடத்தை திறக்க முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகள் அனைவரும் வந்தனர் பலரும் பலதை பேசிய போது நூலகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முதல் அமைச்சர் நசீர் அகமட் 06 இலட்சம் நிதியுதவி செய்வதாகவும் மாகான சபை உறுப்பினர் தவம் ஒரு இலட்சம் தருவதாக வாக்குறுதி அளித்தனர் ஆனால் இரண்டு வருடமாக ஓரு ரூபாய் கூட இந்த நூலகத்துக்கு எவரும் நிதியுதவி செய்ய வில்லை இதனால் இந்த நூலகத்தை மக்கள் பாவளை செய்ய சில குறைபாடுகள் இருந்தன அதை முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளிடம் பல தடவை எடுத்துக் கூறியும் எந்த பலனும் இல்லாத போது அன்மையில் மாவடிப்பள்ளி மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ள வந்த தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் வந்த போது இந்த பொதுநூலகத்தின் குறைபாடுகளை மக்கள் சூட்டி காட்டிய போது அதை கூடிய விரைவில் தீர்த்து வைப்பதாக கூறினார் அமைச்சர் றிசாத்
சொல்வதை செய்வது செய்வதை சொல்லும் நேர்மையான பண்புகள் கொண்ட தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் கடந்த வாரம் 01/09/2016 அம்பாறை மக்களின் பல பிரச்சினைக்கு தீர்வுகான வந்த போது மாவடிப்பள்ளி மக்களுக்கு அளித்த வாக்குதியை நிறைவேற்ற தனது சொந்த நிதியில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்த தளபாடங்கள் மற்றும் பாவனை பொருட்களை நூலகத்துக்கு அன்பளிப்பு செய்ய வந்தார் ஆனால் அமைச்சர் றிசாத் இப்படி செய்வதால் தங்களுடைய அரசியல் நிலைமாறி போய் விடும் என்பதால் முதல் அமைச்சர் அமைச்சர் றிசாத் பொது நூலகத்துக்கு வருவதை விரும்பாமல் பூட்டு போட்டு நூலகத்தை மூடும்படி காரைதீவு பிரதேச சபைக்கு உத்தாரவுயிட்டு பிரச்சினையை உருவாக்கியுள்ளார்
இந்த பொருள் அன்பளிப்பு அமைச்சர் வருவது பற்றிய சகல விடயங்களும் பிரதேச செயலாருக்கு விரிவாக எடுத்து கூறி அனுமதி எடுத்தும் அன்று காலையில் பொது நூலகத்தை மூடும்படி முதலமைச்சர் உத்தரவுயிட்ட செய்தி ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் நூலகத்தின் கதவை திறக்க முற்பட்ட போது எதிர்பாராமல் (ஆத்திரம் கண்களை மூடி விடும் )கதவின் பூட்டு உடைந்து விட்டது அங்கு மக்கள் கூடி பிரதேச சபையின் செயலை கண்டித்து குரல் கொடுத்த போது நடைபெற்ற பிரச்சினையை அறிந்த அமைச்சர் றிசாத் நூலகத்துக்கு வரவில்லை பள்ளிவாசலில் வைத்து ஊர் மக்களிடம் பொருட்களை கொடுத்து விட்டார் அதன் பின் சேதமடைந்த கதவை 10. 15 ஆயிரம் ரூபா செலவு செய்து திருத்தி அமைக்கப்பட்டுள்ளது அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் இருவரை சம்மாந்துரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அவர்கள் விளக்க மறியலிருந்து தற்போது பினையில் வந்துள்ளனர் இது தான் மாவடிப்பள்ளியில் நடந்த விடயம்
இதை அறியாமல் தவம் ஐயா நசீர் போன்றோர் பத்திரிகை மகாநாடு நடத்தி பிரச்சினையை திறிவுபடுத்தி அறிக்கை விடுகின்றனர் ஐந்து இலட்சம் நஸ்டம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவம் ஐயா கூறுகின்றார் ஐயா நாங்கள் நீங்கள் கூறுவதற்கு முதல் சட்ட நடவடிக்கை எடுத்து விடீடோம் தவம் யார் என்று மக்களுக்கு தெரியும் அஸ்ரப் மௌத்தான செய்தி கேட்டு பட்டாசு கொலுத்தி சந்தோஷம் கொண்டாடிய பரதேசி மற்றது இலங்கை முஸ்லிம்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்திய செயல் அதாவது நோன்பாளிகள் குடிக்கும் கஞ்சி பானைக்குள் மண்னை போட்டு அடவடித்தனம் செய்த ரவடிஎன்பது நாட்டு மக்களுக்கு தெரியும் மற்றவர் குர்ஆன் மணனம் செய்த ஹபீஸ் நம்பிக்கைக்கு உரியவர் என்று அஸ்ரப் நம்பினார் கடைசியில் அஸ்ரப்பின் பணத்தையும் கட்சியின் சொத்தையும் அபகரித்து கொண்டு கடல் கடந்தவர் என்பது மக்களுக்கு தெரியும் இவர்கள் இருவரும் முஸ்லிம் காங்கிரஸ் பற்றி பேச எந்த தகுதியும் இல்லாதவர்கள் இன்று ஹக்கீமுக்கு குஜா தூக்குகின்றனர் ஹக்கீம்ட வாய் தான் தவம் என்று முஸ்லிம் காங்கிரஸ் உண்மையான போராளிக்கு தெரியும்
அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது எதிர் வரும் தேர்தலில் இவர்களை விரட்ட மக்கள் பனை மட்டை வைத்துள்ளனர் இவர்கள் எந்த திட்டம் போட்டாலும் மக்கள் காங்கிரஸின் மக்கள் ஆதரவை தடுக்க முடியாது இப்போது அம்பாறையில் மட்டும் அதிகாரத்தில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் அழிந்து போய் விடும் இந்த தவம் ஐயா எல்லாம் மீண்டும் ஒரு முறை தவழுவது உறுதி இந்த பொய் பிரசாரம் எல்லாம் மக்களிடையே செல்லுபடி ஆகாது.
மாவடிப்பள்ளியான்
0 comments:
Post a Comment