பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
இன்று அதிகாலை சுவிற்சர்லாந்துக்கு பயணம்
சுவிற்சர்லாந்தில்
நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
இன்று அதிகாலை
சுவிற்சர்லாந்துக்கு பயணமானார்.
உலக
பொருளாதார மாநாடு
எதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம்
திகதி வரை
சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில்
நடைபெறும். 40ற்கும் மேற்பட்ட நாடுகளின் அரச
தலைவர்கள் இதில்
பங்கேற்க உள்ளனர்.
சுவிற்சர்லாந்தில்
அரச தலைவர்கள்
மற்றும் வர்த்தக
சமூகத்தினரைச் சந்தித்து பேசுவதற்கும் பிரதமர் எதிர்பார்த்துள்ளார்.
0 comments:
Post a Comment