சூப்பரான உணவுகள்
இதோ!
பீன்ஸ்
நீரிழிவு
நோய்க்கு காய்கறிகள்
சிறந்த உணவாகும்.
அதிலும் பீன்ஸ்,
பயறு, பட்டாணி
மற்றும் சுண்டல்
போன்ற உணவுகளில்
குறைந்த கொழுப்பு,
நிறைந்த கலோரிகள்
உள்ளது. எனவே
இந்த உணவுகளை
தினமும் சாப்பிட்டு
வந்தால்,இரத்த சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
பச்சை
காய்கறிகள்
பச்சை
காய்கறிகளான கீரை, முட்டைக்கோஸ், பசலைக் கீரை,
கொத்தமல்லி, வெள்ளரி, காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள
கார்போஹைட்ரேட் பசியின்மையை குறைக்க உதவுகிறது. மேலும்
இது இன்சுலின்
அளவை மேம்படுத்தி,
நீரிழிவு நோயை
கட்டுப்படுத்துகிறது.
ஓட்ஸ்
நீரிழிவு
நோய் உள்ளவர்கள்,
தினமும் ஓட்ஸ்
உணவை சேர்த்துக்
கொள்வது மிகவும்
சிறந்தது. ஏனெனில்
ஓட்ஸில் இருக்கும்
நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்டுகள்
நமது இரத்தத்தில்
உள்ள சர்க்கரை
அளவை கட்டுப்படுத்த
உதவுகிறது.
ஆப்பிள்
சமீபத்திய
ஆராய்ச்சி மூலம்
தினமும் அதிக
எண்ணிகையில் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு
நோய் கட்டுப்படுத்தப்பட்டு,
இதயம் சார்ந்த
நோய்களின் தாக்கங்களும்
குறைகிறது என்பது
தெரியவந்துள்ளது.
ஆரஞ்சு
நீரிழிவு
நோய் பாதிப்பு
உள்ளவர்களுக்கு ஆரஞ்சு பழத்தை போன்று விட்டமின்
C சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால்,இரத்த சர்க்கரை அளவை
கட்டுப்படுத்தலாம்.
டார்க்
சாக்லேட்
டார்க்
சாக்லேட்டுகள் உடலில் இன்சுலின் சுரக்க உதவுகிறது.
இதனால் நீரிழிவு
நோய் ஏற்படாமல்
தடுக்கிறது. மேலும் இது இரத்தக்கொதிப்பு மற்றும் தீயக் கொழுப்பு
சத்துக்களை குறைக்க உதவுகிறது.
ஆலிவ்
ஆயில்
ஆலிவ்
ஆயிலில் உள்ள
ஒமேகா 9 மற்றும்
ஒமேகா 3 போன்ற
சத்துகள் இரத்த
நாளங்களை வலிமை
அடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இதனால் நீரழிவு
நோய் வராமல்
கட்டுப்படுத்துகிறது.
க்ரீன்
டீ
தினமும்
காலையில் க்ரீன்
டீ குடிப்பதால்,
நீரிழிவு நோய்
வராமல் தடுக்கிறது.
மேலும் இது இரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
0 comments:
Post a Comment