வட்டமடு பிரச்சினையை அறிய
அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரடி விஜயம்
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட்டமடு விவசாயக் காணிகளில் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்குமிடையில் இருக்கின்ற காணி தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று 7 ஆம் திகதி சனிக் நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு வட்டமடு விவசாயிகளுடன் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
0 comments:
Post a Comment