
ஜேர்மனி, பின்லாந்து செல்லவிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே அவர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஒன்பது நாட்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாடுகளில் தங்கியிருப்…