நுவரெலியாவில்
வைத்தியர்களுக்கான விடுதி திறப்பு
நுவரெலியா பெரிய வைத்தியசாலையில் புதிதாக வைத்திய
அதிகாரிகளுக்கும் வைத்தியர்களுக்கான
நிர்மாணிக்கபட்ட 20 வீடுகளை கொண்ட விடுதியினை
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கல்வி இராஜாங்க அமைச்சர்
வே.இராதாககிருஸ்ணன் ஆகியோர் அதிதிகளாக்க் கலந்து
கொண்டு திறந்து வைத்தனர். இவர்களுடன்
¸வைத்திய உயர் அதிகாரிகள்
மத்திய மாகாண விவசாய தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் ஆகியோரும்
கலந்துக் கொண்டனர்.
பா.திருஞானம்
0 comments:
Post a Comment