தேசிய கல்வியல் கல்லூரிகளில்

பயிற்சி பெறுகின்ற ஆசிரியர்களுக்காக

செலுத்தப்படுகின்ற கொடுப்பனவை

3,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்



தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரியர்களுக்காக செலுத்தப்படுகின்ற நாளாந்த சிற்றுண்டி கொடுப்பனவை 3,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரிப்பதற்கும், வதிவிட பயிற்சி காலமும் உட்பட்ட 03 வருட கால பூரண பயிற்சிகாலத்திற்கும் குறித்த கொடுப்பனவினை பெற்றுக் கொடுப்பதற்கும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top