அத்தியாவசிய உணவுப்பொருட்களின்

விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், மங்கள சமரவீர, , மஹிந்த அமரவீர, சுஜீவ சேரசிங்க மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் உரிய அமைச்சுக்களின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top