பெரும்பான்மைக்கு கிடைக்காத அதிஷ்டம்
அமைச்சர் றிசாட் மூலம் சிறுபான்மையினருக்கு
///////////////////////////////////////////////////////////////////////////////////////
ஜப்பான்
நாட்டு அரசாங்கத்தின்
நிதி உதவியுடன்
UN HABITED நிறுவனத்தின் அனுசரணையில் அமைச்சரின்
வேண்டுகோளின் பேரில் முசலி மண்ணிற்கு அதி
சிறந்த பாடசாலைகள்
திறந்து வைக்கும்
நிகழ்வு இன்று
நடைபெற்றது
இலங்கை
நாட்டிற்கான ஜப்பான் தூதுவராக பான்கிமூன் அவர்கள்
பணியாற்றும் பொழுது அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தேசியத்தலைவர்
ரிஷாட் பதியுதீன்
அவர்களின் நீண்ட
நாள் முயற்சியில் அனைத்து வசதிகளையும்
கொண்ட பாடசாலை
எமது மக்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது பல மில்லியன்
பெறுமதியான இப்பாடசாலை கட்டிடங்கள் கொண்டச்சி மற்றும்
புதுவெளி பாடசாலையில்
இன்றயதினம் திறந்து வைக்கப்பட்டது
இந்த
நிகழ்விற்கு அமைச்சரின் பிரதிநிதியாகவும்
சிறப்பு விருந்தினராகவும்
வடமாகாண சபை
உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து
சிறப்பித்தார்கள் இதன்போது நிகழ்வில் உரையாற்றிய றிப்கான்
பதியுதீன் " உண்மையில் நாங்கள் இந்த கட்டிடங்கள்
வர காரணமாக
இருந்தவர்களுக்கு நன்றி கூற வேண்டும் நம்
அனைவருக்கும் தெரியும் ஜப்பான் நாடு என்பது
இரண்டாம் உலக
மகா யுத்தத்தின்
பின்னர் அந்த
நாடு உலக
வரைபடத்திலிருந்தே அகற்றப்படும் அளவிற்கு
அழிவினை எதிர்நோக்கி
இன்று உலக
நாடுகளை தொழில்நுட்பத்தின்மூலம்
திரும்பி பார்க்க
வைத்த நாடு
இந்த
கட்டடத்தில் இதற்காக நிதியினை வழங்கிய ஒவ்வொரு
மக்களின் உழைப்பும்
அவர்களுடைய பெயரும் இருக்கின்றது அதுமட்டுமல்லாது இவ்வாறான
அனைத்து வசதிகளையும்
கொண்ட பாடசாலைகள்
COLOMBO மற்றும் கல்லூரிகளை தவிர வேறு எங்கும்
கிடையாது பெரும்பான்மை
தேசிய பாடசாலைகளில்
கூட இவ்வாறான
வசதிகள் கிடையாது
ஆனால் எமக்கு
நம் சிறுபான்மையினருக்கு
அமைச்சர் மூலமாக
இவ்வாறான அபிவிருத்திகள்
நடைபெற்று வருகின்றது
இதற்கு நாம்
முதலில் இறைவனுக்கும்
பின் அமைச்சருக்கும்
நன்றி தெரிவிக்க
வேண்டும் இன்று
எமது முஸ்லீம்கள்
ஒவ்வொரு நாட்டிலும்
பாரிய
கொடுமைகளை எதிர்கொண்டு
தம் உயிர்
உறவு போன்ற
அனைத்தையும் இழந்து அகதியாக வாழ்கின்றனர் ஆனால்
இன்று அமைச்சர்
இந்த இனவாதிகளுடன்
நம் முஸ்லீம்
சமூகத்திற்காக நேரடியாக துணிச்சலுடன் மோதுகின்றார் காரணம்
நமது சமூகம்
மீண்டும் ஒரு
அகதி வாழ்க்கையினை
வாழாது சிறந்த
கல்வி அறிவுடைய
சமூகத்தை உருவாக்க
வேண்டும் என்றுதான்
எனவே மாணவர்களாகிய
நீங்கள் தியாகத்துடன்
கல்வியை கற்க
வேண்டும் அதுமட்டுமல்ல
இது உங்கள்
பாடசாலை இதன்
வளர்ச்சியில் முழு பங்கினையும் நீங்கள் வழங்க
வேண்டும் நீங்கள்
படிக்கும் காலங்களில்
ஒரு டோபியுடைய
பணம் ஒரு
ஐந்து ரூபாவினை
பாடசாலைக்கென தினந்தோறும் சேமித்து வாருங்கள் சிறு
சேமிப்பு நாளை
பாரிய ஒரு
அபிவிருத்திக்கு வழி வகுக்கும் எனவே மாணவர்களாகிய
நீங்கள் சிறந்த
முறையில் கல்வி
கற்க வேண்டும்
ஆசிரியர்கள் சிறந்த முறையில் கல்வியை கற்றுக்கொடுக்க
வேண்டும் பெற்றோர்கள்
இவர்களுடைய கல்வியில் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க
வேண்டும் காரணம்
நான் இன்று
ஒரு அரசியல்வாதியாக
இருக்கின்றேன் நாளை என்னவென்பதை சொல்ல முடியாது
ஆனால் படித்தவர்கள்
என்றும் படித்தவர்களாகவே
இருப்பார்கள் ஒரு வைத்தியராகவோ அல்லது ஆசிரியராகவோ
சிறந்த பதவியில்
தன் ஆயுள்
முடியும் வரை
இருப்பார்கள் எனவே மாணவர்கள் கற்றலில் அதிகம்
கவனம் செலுத்த
வேண்டும் உங்கள்
கல்வி வளர்ச்சிக்கு
எந்நாளும் அமைச்சராலும்
இயன்ற உதவிகளை
செய்வோம் " என தெரிவித்தார்
மேலும்
இந்த நிகழ்விற்கு
வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்
பாடசாலை ஆசிரியர்
மாணவர்கள் பெற்றோர்கள்
பலர் கலந்து
சிறப்பித்தனர்.
(A.R.A.RAHEEM)
0 comments:
Post a Comment