ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்
ஜோர்ஜிய ஜனாதிபதி Giorgi Margvelashvili க்கும்
இடையிலான சந்திப்பு
திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் சந்திப்பில் பங்குகொள்வதற்காக ஜோர்ஜியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஜோர்ஜிய ஜனாதிபதி Giorgi Margvelashvili க்கும் இடையிலான சந்திப்பு நேற்று (18) இடம்பெற்றது.
ஜோர்ஜிய ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜோர்ஜிய ஜனாதிபதி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்குமிடையிலான இருதரப்பு பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகின.
0 comments:
Post a Comment