அக்குறனை முன்னாள் பிரதேச செயலாளருக்கு

5 வருட கடூழிய சிறை தண்டனை

Fmr. Akurana Divisional Secretary sentenced to five years RI



                                           
அக்குறனை முன்னாள் பிரதேச செயலாளர் முஹம்மத் ஹனிபா முஹம்மத் நியாஸ் என்பவருக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனையை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு 50 ஆயிரம் ரூபா பணத்தை ஒருவரிடம் இருந்து இலஞ்சமாக பெற்றுக்கொண்ட வழக்கில் இவருக்கு இந்த கடூழிய சீறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

Fmr. Akurana Divisional Secretary sentenced to five years RI

Former Akurana Divisional Secretary Mohammed Haneefa Mohammed Niyaz had been sentenced to five-year rigorous imprisonment by the Colombo High Court today.
He was convicted for accepting a bribe of Rs 50,000 in 2013.



F

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top