சிலாவத்துறை
முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின்
விளையாட்டு
மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான
அடிக்கல் நடும்
நிகழ்வில்
பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
மன்னார்
சிலாவத்துறை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான
அடிக்கல் நடும்
நிகழ்வில் பிரதம
அதிதியாக அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (17) கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில்
மாகாணசபை உறுப்பினர்
அலிகான் ஷரீப்,
முசலி பிரதேச
சபை தவிசாளர்
சுபியான், உப
தவிசாளர் முகுசீன்
ரைசுதீன், மற்றும்
உறுப்பினர்கள், உட்பட மன்னார் பிரதேச சபைத்
தவிசாளர் முஜாஹிர்,
முன்னாள் மாகாணசபை
உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment